நாடாளுமன்றத்தில் காலியான பிரதமர் இருக்கை: பாதுகாப்பா அல்லது பதில் சொல்ல முடியாத மௌனமா?
அரங்கம்: டெல்லியின் மையத்தில், ஜனநாயகத்தின் கருவறை. இயக்குவது: அதிகாரத்தின் அச்சமா… அல்லது கேள்விகளின் கூர்மையா? எதிர்ப்பது: மௌனத்தைக் கலைக்க முயலும் முழக்கங்கள். காட்சிப்…