ஈரோடு கவர்மெண்ட் வேலை 2026 | நூலகர் & காப்பாளர் அறிவிப்பு | Apply at erode.nic.in

Erode Librarian Recruitment 2026
🦁 🏛️ 📜

ஈரோடு சிங்கங்களே…

“கவர்மெண்ட் வேலை” பார்சல்ல வந்திருக்கு! 📦

மிஸ் பண்ணிடாதீங்க! சும்மா கெத்தா ஜாயின் பண்ணுங்க!

Notification: 2026

📋 என்ன வேலை பாஸ்?

📚

வேலை:

நூலகர் மற்றும் காப்பாளர்

📍

இடம்:

தீரன் சின்னமலை மணிமண்டபம்,
ஓடாநிலை, அரச்சலூர்.

🔢

காலியிடம்:

ஒன்னே ஒன்னுதான்!
பொதுப்போட்டி (GT) – யாரு வேணா மோதலாம்!

erode-librarian-caretaker-recruitment-2026-erode-nic-in

🎓 தகுதி & சம்பளம்

📜 படிப்பு (Qualification)

  • 10-வது பாஸ் பண்ணிருந்தா போதும்.
  • முக்கியமான மேட்டர்: கூடவே C.L.I.S (Certificate in Library and Information Science) கோர்ஸ் முடிச்சு சர்டிஃபிகேட் வெச்சிருக்கணும்.

🎂 வயசு வரம்பு (As on 01.07.2025)

General (OC) 32 வயசுக்குள்ள
BC / MBC 34 வயசு வரைக்கும்
SC / ST 37 வயசு வரைக்கும்

💰 சம்பளம் (Starting Scale):

₹ 5,700 – 24,200 (STS-4)

📝 எப்படி அப்ளை பண்றது?

  1. முதல்ல erode.nic.in வெப்சைட்டுக்கு போங்க.
  2. அப்ளிகேஷன் ஃபார்மை டவுன்லோட் பண்ணி, பிரிண்ட் போடுங்க.
  3. விவரங்களை எழுதி, போட்டோ ஒட்டி, கல்விச் சான்றிதழ் நகல்களை  இணைங்க.
  4. கீழே இருக்கிற அட்ரஸுக்கு தபால்ல தட்டி விடுங்க! 👇
அனுப்ப வேண்டிய முகவரி 📮

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
3-வது தளம், கலெக்டர் ஆபீஸ் (புது பில்டிங்),
ஈரோடு மாவட்டம் – 638011.

⏳ டெட்லைன்

பிப்ரவரி 23, 2026 (5:00 PM)

ஒரே ஒரு போஸ்டிங்தான் இருக்குன்னு யோசிக்காதீங்க. அந்த ஒரு ஆள் நீங்களா கூட இருக்கலாம்.
தட்டித் தூக்குங்க! 🔥

DINESH KARTHIK

We deliver news as cinema, blending honest storytelling and independent journalism to present bold, factual stories that inform, inspire, and challenge mainstream narratives worldwide.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *